வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
உட்வொர்த் (Woodworth) கருத்துப்படி அறிவு வளர்ச்சிக்குக் காரணமாக இருப்பது
சரியான விடை: (C) மரபு × சூழ்நிலை
விளக்கம்: உட்வொர்த் கருத்துப்படி வளர்ச்சி மரபும் சூழ்நிலையும் கூட்டப்படுவதால் அல்ல, பெருக்கப்படுவதால் (மரபு × சூழ்நிலை) உருவாகிறது. இரண்டில் ஒன்று பூஜ்யமானால் வளர்ச்சியே இல்லை என்பதை இது காட்டுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தர்க்கவியல் எந்த இயலின் ஒரு பகுதியாகும்?விடை: மெய்யியல் (தத்துவம்)
- மரபின் முக்கியத்துவம் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டவர் யார்?விடை: கால்டன்
- புலன் பயிற்சிக் கல்விமுறையை புகுத்தியவர் யார்?விடை: மாண்டிசோரி
- உடலால் செய்யப்படும் செயல் எது?விடை: நீந்துதல்
- செயல்படு ஆக்கநிலையுறுத்தலைத் தோற்றுவித்தவர்விடை: ஸ்கின்னர்
- குரோமோசோம்களில் காணப்படுவதுவிடை: ஜீன்கள்
- இவான் பெட்ரோவிச் பாவ்லோவ் நாய்களைக் கொண்டு ஆய்வு செய்ததுவிடை: அனிச்சைச் செயல்
- பியாஜே அறிவுத்திறன் வளர்ச்சி நிலைகளில் முதல் நிலையாக எதனைக் குறிப்பிடுகின்றார்?விடை: புலனியக்க நிலை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
