Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

இவான் பெட்ரோவிச் பாவ்லோவ் நாய்களைக் கொண்டு ஆய்வு செய்தது

சரியான விடை: (B) அனிச்சைச் செயல்
விளக்கம்: இவான் பெட்ரோவிச் பாவ்லோவ் நாய்களின் உமிழ்நீர் சுரப்பு என்ற அனிச்சைச் செயலை ஆய்வு செய்து ஆக்கநிலையுறுத்தப்பட்ட அனிச்சைச் செயலைக் கண்டறிந்தார். மணியோசை என்ற நடுநிலைத் தூண்டல் உணவுடன் இணைந்து உமிழ்நீரைச் சுரக்கச் செய்தது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஸ்கின்னர் கண்டறிந்த கொள்கைவிடை: செயல்படு ஆக்கநிலையுறுத்தல்
  2. செயல்படு ஆக்கநிலையுறுத்தலைத் தோற்றுவித்தவர்விடை: ஸ்கின்னர்
  3. உட்காட்சி மூலம் கற்றல் எனும் கொள்கையைக் கூறியவர்விடை: கோஹ்லர்
  4. புலன் பயிற்சிக் கல்விமுறையை புகுத்தியவர் யார்?விடை: மாண்டிசோரி
  5. கல்வியின் அடிப்படை நோக்கம்விடை: முழுமையான ஆளுமை
  6. தர்க்கவியல் எந்த இயலின் ஒரு பகுதியாகும்?விடை: மெய்யியல் (தத்துவம்)
  7. நோபல் பரிசு பெற்ற ரஷ்ய அறிஞர் பாவ்லோவ் கண்டறிந்த கொள்கை எது?விடை: செவ்வியல் ஆக்கநிலையுறுத்தல் (Classical Conditioning)
  8. உட்வொர்த் (Woodworth) கருத்துப்படி அறிவு வளர்ச்சிக்குக் காரணமாக இருப்பதுவிடை: மரபு × சூழ்நிலை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions