Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

'உலா' பாடுவதில் வல்லவர்

சரியான விடை: (C) ஒட்டக்கூத்தர்
விளக்கம்: ஒட்டக்கூத்தர் மூன்று சோழ மன்னர்கள் மீது 'மூவருலா' பாடியதால் உலா பாடுவதில் வல்லவர் எனப் போற்றப்படுகிறார். அவர் 'கவிச்சக்கரவர்த்தி' எனவும் அழைக்கப்பட்டார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 39. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு முதன்மை வாக்கியமும் ஒன்று அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட சார்பு வாக்கியங்களும் கொண்டு அமைவதுவிடை: கலவை வாக்கியம்
  2. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்குப் 'பத்ம பூஷண்' விருது வழங்கப்பட்ட ஆண்டுவிடை: 1956
  3. 'தளை' எத்தனை வகைப்படும்?விடை: 7
  4. 'மோனைத் தொடை'யின் வகைகள் எத்தனை?விடை: 8
  5. அடி வகைகளில் பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்விடை: அடிநெடிலடி
  6. பொருத்தமான பொருளைத் தேர்வு செய்யவும்:<br />a) குரவர் – 1. யானை<br />b) முனிவு – 2. மொட்டு<br />c) களிறு – 3. தாய் தந்தை<br />d) முகை – 4. வெறுப்புவிடை: 3 4 1 2
  7. மாதவியின் தோழிவிடை: வயந்தமாலை
  8. பத்துப் பருவங்களைக் கொண்டு பாடப்படும் சிற்றிலக்கியம்விடை: பிள்ளைத்தமிழ்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions