வினா விடை · பொதுத் தமிழ்
அடி வகைகளில் பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்
சரியான விடை: (D) அடிநெடிலடி
விளக்கம்: அடி ஐந்து வகைப்படும்: குறளடி, சிந்தடி, அளவடி (நேரடி), நெடிலடி, கழிநெடிலடி. 'அடிநெடிலடி' என்ற அடி வகை இல்லை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 39. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மாதவியின் தோழிவிடை: வயந்தமாலை
- 'தளை' எத்தனை வகைப்படும்?விடை: 7
- 81 வயது வரை வாழ்ந்த சமயக்குரவர்விடை: அப்பர்
- ஒரு முதன்மை வாக்கியமும் ஒன்று அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட சார்பு வாக்கியங்களும் கொண்டு அமைவதுவிடை: கலவை வாக்கியம்
- 'கார்காலம்' என்னும் பெரும்பொழுதுக்குரிய தமிழ் மாதங்கள்விடை: ஆவணி, புரட்டாசி
- 'உலா' பாடுவதில் வல்லவர்விடை: ஒட்டக்கூத்தர்
- தாயுமானவர் கணக்கராகப் பணி செய்த ஊர்விடை: திருச்சி
- டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்குப் 'பத்ம பூஷண்' விருது வழங்கப்பட்ட ஆண்டுவிடை: 1956
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
