Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“உலக வரலாற்றிலேயே மாணிக்கவாசகரைவிடப் புலமை, உழைப்பு, துன்பத்தைப் பொறுத்தல், இடையறா நிலையான பக்தி ஆகியவற்றுடன் நம் மனத்தைக் கவர்கின்றவர் யாரும் இல்லை” என்றவர் யார்?

சரியான விடை: (B) ஜி.யு.போப்
விளக்கம்: மாணிக்கவாசகரின் புலமையையும் பக்தியையும் இவ்வாறு வியந்து போற்றியவர் ஜி.யு.போப். அவர் திருவாசகத்தை 1900இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 55. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. திருவாசகத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?விடை: 658
  2. ஏலாதி என்னும் மருந்தில் ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு ஆகியவற்றுடன் சேரும் ஆறாவது பொருள் எது?விடை: திப்பிலி
  3. மாணிக்கவாசகர் பாண்டியனுக்காக எதை வாங்கச் சென்றபோது திருப்பெருந்துறை இறைவனின் திருவருளால் ஆட்கொள்ளப்பட்டார்?விடை: குதிரை
  4. “வான்கலந்த மாணிக்கவாசக நின் வாசகத்தை நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே” என்றவர் யார்?விடை: வள்ளலார்
  5. சீறாப்புராணம் எத்தனை காண்டங்களை உடையது?விடை: 3
  6. சிபி மன்னன் எதன் துன்பத்தைப் போக்கினான்?விடை: புறா
  7. ‘கேழல்’ என்பதன் பொருள் யாது?விடை: பன்றி
  8. “யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்” என்று பாடியவர் யார்?விடை: பாரதியார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions