வினா விடை · தமிழக பொருளாதாரம்
உலகளாவிய வாகன ஆராய்ச்சி மையம் (Global Automotive Research Centre) அமைந்துள்ள இடம்
சரியான விடை: (D) ஒரகடம்
விளக்கம்: தேசிய வாகனச் சோதனை மற்றும் ஆராய்ச்சி உள்கட்டமைப்புத் திட்டத்தின் (NATRiP) கீழ் உலகளாவிய வாகன ஆராய்ச்சி மையம் (GARC) சென்னை அருகே ஒரகடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரகடம் வாகன உற்பத்தி நிறுவனங்கள் நிறைந்த தொழில் மையம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்விடை: கோயம்புத்தூர்
- Where is the Global Automotive Research Centre (GARC) located?விடை: Oragadam
- 2013-ஆம் ஆண்டு பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்த BHEL நிறுவனத்தின் புதிய உயர் அழுத்தக் கொதிகலன் ஆலை (HPBP Unit-II) தமிழ்நாட்டில் எங்கு அமைந்துள்ளது?விடை: திருமயம்
- In 2013, the Prime Minister dedicated BHEL's new High Pressure Boiler Plant (Unit-II) to the nation. Where in Tamil Nadu is it located?விடை: Thirumayam
- கீழ்க்கண்டவற்றுள் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் நிதியுதவி நிறுவனங்களின் கீழ் வராதது எது?விடை: ஐ.டி.சி (ITC)
- Among the following, which is not a Tamil Nadu Government agency for industrial development and finance?விடை: ITC
- மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) அடிப்படையில் தமிழ்நாடு இந்தியாவின் எத்தனையாவது பெரிய மாநிலப் பொருளாதாரம்? / By GSDP, Tamil Nadu is India's ………… largest state economy.விடை: 2வது / 2nd
- பொருத்துக:<br />A) திருப்பூர் – 1) சுங்குடிச் சேலைகள்<br />B) மதுரை – 2) பின்னலாடைகள்<br />C) காரைக்குடி (செட்டிநாடு) – 3) போர்வைகள்<br />D) சென்னிமலை – 4) கண்டாங்கிச் சேலைகள்<br /...விடை: 2 1 4 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
