வினா விடை · புவியியல்
உலகில் பழமையான மலைத் தொடர்களுள் ஒன்று .................
சரியான விடை: (D) ஆரவல்லிமலை
விளக்கம்: ஆரவல்லி மலைத்தொடர் உலகின் மிகப் பழமையான மடிப்பு மலைத்தொடர்களுள் ஒன்று. இதன் உயர்ந்த சிகரம் மவுண்ட் அபுவில் உள்ள குருசிகர் (1722 மீ).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘பாஞ்சியா’வைச் (Pangaea) சுற்றியிருந்த நீர்ப்பகுதிக்கு ................ என்று பெயர்விடை: பாந்தலாசா
- இமயமலையின் தென்கோடியில் உள்ள மலைத்தொடருக்கு ................ என்று பெயர்விடை: சிவாலிக்
- ‘கொல்லேரு ஏரி’ அமைந்துள்ள மாநிலம் ..............விடை: ஆந்திரா
- ஆரவல்லி மலைத்தொடரில் உருவாகும் முக்கிய ஆறுவிடை: லூனி ஆறு
- காவிரி ஆற்றின் பிறப்பிடம் ......................விடை: குடகுமலை
- ‘சாம்பார் ஏரி’ எந்த மாநிலத்தில் காணப்படுகிறதுவிடை: ராஜஸ்தான்
- இமயமலைகள் ................ என அழைக்கப்படுகின்றனவிடை: பனியின் உறைவிடம்
- ‘குருசிகர்’ என்பதுவிடை: ஆரவல்லி மலைத்தொடரின் மிக உயர்ந்த சிகரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
