Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

ஆரவல்லி மலைத்தொடரில் உருவாகும் முக்கிய ஆறு

சரியான விடை: (C) லூனி ஆறு
விளக்கம்: லூனி ஆறு ஆரவல்லி மலைத்தொடரில் அஜ்மீர் அருகே தோன்றி கட்ச் வளைகுடாவின் சதுப்பு நிலத்தில் (ரான் ஆஃப் கட்ச்) முடிகிறது. இது தார் பாலைவனப் பகுதியின் முக்கிய ஆறு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இமயமலையின் தென்கோடியில் உள்ள மலைத்தொடருக்கு ................ என்று பெயர்விடை: சிவாலிக்
  2. ‘சாம்பார் ஏரி’ எந்த மாநிலத்தில் காணப்படுகிறதுவிடை: ராஜஸ்தான்
  3. உலகில் பழமையான மலைத் தொடர்களுள் ஒன்று .................விடை: ஆரவல்லிமலை
  4. ‘குருசிகர்’ என்பதுவிடை: ஆரவல்லி மலைத்தொடரின் மிக உயர்ந்த சிகரம்
  5. ‘பாஞ்சியா’வைச் (Pangaea) சுற்றியிருந்த நீர்ப்பகுதிக்கு ................ என்று பெயர்விடை: பாந்தலாசா
  6. நர்மதை ஆற்றின் வடக்கே அதற்கு இணையாகச் செல்லும் மலைத்தொடர்விடை: விந்திய மலைத்தொடர்
  7. ‘கொல்லேரு ஏரி’ அமைந்துள்ள மாநிலம் ..............விடை: ஆந்திரா
  8. தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்விடை: ஆனைமுடி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions