வினா விடை · புவியியல்
உலகின் மடிப்பு மலைகள் தோன்றக் காரணமான செயல் / Which process is responsible for the formation of fold mountains?
சரியான விடை: (A) ஒரோஜெனிக் (மலையாக்கச்) செயல் / Orogenic
விளக்கம்: புவித்தட்டுகள் ஒன்றையொன்று நெருக்கும் கிடைமட்ட (ஒரோஜெனிக்) விசைகளால் மடிப்பு மலைகள் உருவாகின்றன. இமயமலை, ஆல்ப்ஸ் ஆகியவை இளம் மடிப்பு மலைகளுக்கு எடுத்துக்காட்டு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- புயல் அல்லது மழை மேகங்கள் என அழைக்கப்படுவது / Which clouds are known as storm or rain clouds?விடை: கார்மேகங்கள் / Nimbus clouds
- இந்தியாவில் நிலக்கரி அதிகம் கிடைக்கும் பகுதி / The region where coal is mainly found in India isவிடை: தாமோதர் பள்ளத்தாக்கு / Damodar Valley
- பீடப்பாறைகள் வேறு எவ்வாறு அழைக்கப்படுகின்றன? / Pedestal rock is also calledவிடை: காளான் பாறை / Mushroom rock
- பனியாறு படியவைத்த களிமண், பாறைத்துகள்களால் ஆன, பாதி புதைந்த முட்டை போல் தோன்றும் நிலத்தோற்றம் / ______ are deposits of clay and debris that resemble a half-buried egg.விடை: டிரம்லின்கள் / Drumlins
- கடலில் பவளப்பாறைகள் எந்த அட்சரேகைகளுக்கு இடையே காணப்படுகின்றன? / Coral reefs in the oceans are found betweenவிடை: 30° வ – 30° தெ அட்சரேகை / 30° N – 30° S latitudes
- மகாத்மா காந்தி கடல்சார் தேசியப் பூங்கா எங்கு அமைந்துள்ளது? / Mahatma Gandhi Marine National Park is situated inவிடை: அந்தமான் நிக்கோபார் தீவுகள் / Andaman and Nicobar Islands
- உலகின் மிக ஆழமான 'மரியானா அகழி' அமைந்துள்ள பெருங்கடல் / The world's deepest 'Mariana Trench' is located inவிடை: பசிபிக் பெருங்கடல் / Pacific Ocean
- தீபகற்பப் பீடபூமியின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள பீடபூமி / The plateau in the north-western part of Peninsular India isவிடை: மாளவப் பீடபூமி / Malwa Plateau
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
