Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

மகாத்மா காந்தி கடல்சார் தேசியப் பூங்கா எங்கு அமைந்துள்ளது? / Mahatma Gandhi Marine National Park is situated in

சரியான விடை: (C) அந்தமான் நிக்கோபார் தீவுகள் / Andaman and Nicobar Islands
விளக்கம்: மகாத்மா காந்தி கடல்சார் தேசியப் பூங்கா அந்தமானின் வண்டூரில் 1983-இல் நிறுவப்பட்டது. மன்னார் வளைகுடா கடல்சார் தேசியப் பூங்கா தமிழ்நாட்டில் உள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பனியாறு படியவைத்த களிமண், பாறைத்துகள்களால் ஆன, பாதி புதைந்த முட்டை போல் தோன்றும் நிலத்தோற்றம் / ______ are deposits of clay and debris that resemble a half-buried egg.விடை: டிரம்லின்கள் / Drumlins
  2. தீபகற்பப் பீடபூமியின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள பீடபூமி / The plateau in the north-western part of Peninsular India isவிடை: மாளவப் பீடபூமி / Malwa Plateau
  3. இந்தியாவில் நிலக்கரி அதிகம் கிடைக்கும் பகுதி / The region where coal is mainly found in India isவிடை: தாமோதர் பள்ளத்தாக்கு / Damodar Valley
  4. சர்காசோ கடல் அமைந்துள்ள பெருங்கடல் / Sargasso Sea is situated inவிடை: அட்லாண்டிக் பெருங்கடல் / Atlantic Ocean
  5. உலகின் மடிப்பு மலைகள் தோன்றக் காரணமான செயல் / Which process is responsible for the formation of fold mountains?விடை: ஒரோஜெனிக் (மலையாக்கச்) செயல் / Orogenic
  6. தமிழ்நாட்டில் சதுப்புநிலக் (அலையாத்தி) காடுகள் காணப்படும் இடம் / In Tamil Nadu, mangrove vegetation is found inவிடை: பிச்சாவரம் / Pichavaram
  7. புயல் அல்லது மழை மேகங்கள் என அழைக்கப்படுவது / Which clouds are known as storm or rain clouds?விடை: கார்மேகங்கள் / Nimbus clouds
  8. கடலின் அடித்தளத்தில் வாழும் உயிரினங்கள் / Organisms that live on the sea floor are calledவிடை: பெந்தாஸ் / Benthos
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions