வினா விடை · பொதுத் தமிழ்
‘உண்பது நாழி உடுப்பவை இரண்டே’ என பாடியவர்?
சரியான விடை: (B) நக்கீரனார்
விளக்கம்: ‘உண்பது நாழி உடுப்பவை இரண்டே’ என்ற அடி புறநானூற்றின் 189ஆம் பாடலில் நக்கீரனார் பாடியது. செல்வத்தின் பயன் பிறருக்குக் கொடுத்தலே என்பது இப்பாடலின் கருத்து.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “நம்பி யழைத்தனன் கௌரவர் கோமான்
நல்லதோர் நுந்தை” – இதில் ‘கோமான்’ எனக் குறிப்பிடப்படுபவர்?விடை: திருதராட்டிரன்
- “ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
மானவ னுக்கு வகுப்பது பரணி”
என்று கூறும் நூல்?விடை: பன்னிருப்பாட்டியல்
- ‘புகழேந்தி’ப் புலவரை ஆதரித்த வள்ளல்?விடை: சந்திரன் சுவர்க்கி
- சிறுபஞ்சமூலம் பற்றிய தவறான கருத்து எது?விடை: இதன் ஆசிரியர் கணிமேதாவியார்
- பொருத்துக:
a) வாயசம் – 1) மான்
b) நவ்வி – 2) காகம்
c) குறளை – 3) புறம்பேசுதல்
d) கூற்று – 4) எமன்விடை: 2 1 3 4
- இளமைப் பெயர் மரபின்படி தவறானது எது?விடை: மான்குட்டி
- தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி என அழைக்கப்படுபவர்?விடை: பாரதியார்
- பொருத்துக:
a) கந்துகம் – 1) சடை
b) பாடலம் – 2) பந்து
c) சடிலம் – 3) பாதிரிப்பூ
d) கோணம் – 4) வாட்படைவிடை: 2 3 1 4
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups