Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி என அழைக்கப்படுபவர்?

சரியான விடை: (A) பாரதியார்
விளக்கம்: மகாகவி பாரதியார் தற்கால (இக்கால) தமிழ் இலக்கியத்தின் விடிவெள்ளி எனப் போற்றப்படுகிறார். எளிய நடையில் புதுமைக் கருத்துகளைப் பாடிய இவர் ‘பாட்டுக்கொரு புலவன்’ எனவும் அழைக்கப்படுகிறார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. ‘ஓரால்’ – இலக்கணக் குறிப்பு தருக.விடை: தொழிற்பெயர்
2. பொருத்துக:
a) வாயசம் – 1) மான்
b) நவ்வி – 2) காகம்
c) குறளை – 3) புறம்பேசுதல்
d) கூற்று – 4) எமன்விடை: 2 1 3 4
3. ‘உயிர்த்தொடர் குற்றியலுகரம்’ எது?விடை: பாலாறு
4. ‘புகழேந்தி’ப் புலவரை ஆதரித்த வள்ளல்?விடை: சந்திரன் சுவர்க்கி
5. மலையை விட்டு வெண்மேகம் நகர்வதைப் பாம்பு தோலுரிப்பதற்கு ஒப்பாகக் கூறிய புலவர்?விடை: திருத்தக்கத்தேவர்
6. “நம்பி யழைத்தனன் கௌரவர் கோமான்
நல்லதோர் நுந்தை” – இதில் ‘கோமான்’ எனக் குறிப்பிடப்படுபவர்?விடை: திருதராட்டிரன்
7. தவறான இணையைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: மறையவர் வீதி – மக்கள் வாழும் பகுதி
8. ‘உண்பது நாழி உடுப்பவை இரண்டே’ என பாடியவர்?விடை: நக்கீரனார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions