வினா விடை · அறிவியல்
உருகிய கால்சியம் ஹைட்ரைடு மின்னாற்பகுக்கப்படும்போது
சரியான விடை: (B) நேர்மின்முனையில் ஹைட்ரஜன் விடுபடுகிறது
விளக்கம்: உருகிய கால்சியம் ஹைட்ரைடில் ஹைட்ரஜன் எதிர்மின் அயனியாக (H⁻) இருப்பதால் மின்னாற்பகுப்பில் அது நேர்மின்முனையில் ஹைட்ரஜன் வாயுவாக விடுபடுகிறது. கால்சியம் எதிர்மின்முனையில் படிகிறது; இதுவே ஹைட்ரைடு அயனி இருப்பதற்கான சான்று.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:<br />பட்டியல் I<br />அ. அக்வா கல்சர்<br />ஆ. ஃப்ளோரி கல்சர்<br />இ....விடை: 4 3 1 2
- காசநோய்க்கான (BCG) தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்தவர்விடை: ஆல்பர்ட் கால்மெட்
- எண்டோதீசியம், எண்டோதீலியம் ஆகிய அமைப்புகள் முறையே எவற்றோடு தொடர்புடையவை?விடை: மகரந்தப்பை மற்றும் சூலுறை
- விஸ்கி மற்றும் பிராந்தியில் உள்ள எத்தில் ஆல்கஹாலின் சதவீதம்விடை: 40% – 50%
- ஒரு ‘பைட்’ என்பதுவிடை: 8 பிட்கள்
- திடீர் மாற்றக் கொள்கையை (Mutation theory) வெளியிட்டவர்விடை: ஹியூகோ டி விரிஸ்
- மின்காந்த அலைகள் என்ற கருத்தை முதன்முதலில் முன்வைத்தவர்விடை: மேக்ஸ்வெல்
- கதிரியக்கம் என்ற நிகழ்வைக் கண்டறிந்தவர்விடை: ஹென்றி பெக்கொரல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
