வினா விடை · அறிவியல்
மின்காந்த அலைகள் என்ற கருத்தை முதன்முதலில் முன்வைத்தவர்
சரியான விடை: (B) மேக்ஸ்வெல்
விளக்கம்: ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல் 1860-களில் மின்காந்த அலைகள் பற்றிய கோட்பாட்டை முன்வைத்தார். 1887-ல் ஹென்ரிச் ஹெர்ட்ஸ் அவற்றைச் சோதனை மூலம் உருவாக்கி நிரூபித்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றுள் எந்த நுண்ணுறுப்பு ஒளிச்சுவாச நிகழ்வில் பங்கேற்கிறது?விடை: பெராக்ஸிசோம்
- ஒரு ‘பைட்’ என்பதுவிடை: 8 பிட்கள்
- பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I
அ. TIFR
ஆ. விண்வெளி இயற்பியல் ஆய்வகம்<br /...விடை: 3 1 4 2
- எண்டோதீசியம், எண்டோதீலியம் ஆகிய அமைப்புகள் முறையே எவற்றோடு தொடர்புடையவை?விடை: மகரந்தப்பை மற்றும் சூலுறை
- d-துணைக்கூட்டில் (d-ஆர்பிட்டால்கள்) அதிகபட்சம் எத்தனை எலக்ட்ரான்கள் இடம்பெறும்?விடை: பத்து
- பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I
அ. அக்வா கல்சர்
ஆ. ஃப்ளோரி கல்சர்
இ....விடை: 4 3 1 2
- டி பிராக்லி அலைநீளத்தைச் சோதனை மூலம் முதன்முதலில் உறுதிப்படுத்திய விஞ்ஞானிகள்விடை: டேவிசன் – ஜெர்மர்
- உருகிய கால்சியம் ஹைட்ரைடு மின்னாற்பகுக்கப்படும்போதுவிடை: நேர்மின்முனையில் ஹைட்ரஜன் விடுபடுகிறது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups