வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
உருப்படி: உணவு, உடை, படிப்பு, வீட்டு வாடகை, ஏனையவை; செலவு (ரூ): 300, 75, 40, 75, 110. இவ்விவரங்களை விழுக்காட்டு விளக்கப்படமாக அமைத்தால், உடைக்கான செலவின் விழுக்காடு / Items: Food, Clothing, Education, House rent, Others; Expenditure (Rs): 300, 75, 40, 75, 110. When the data is represented on a percentage diagram, the percentage of expenditure on clothing is
சரியான விடை: (C) 12.5%
விளக்கம்: மொத்தச் செலவு 300+75+40+75+110 = ரூ.600; உடைக்கான செலவு 75/600 × 100 = 12.5%. விழுக்காட்டு விளக்கப்படத்தில் ஒவ்வொரு உருப்படியும் மொத்தத்தின் விழுக்காடாகக் காட்டப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Pipes A and B can fill a tank in 5 hours and 6 hours respectively. Pipe C can empty it in 12 hours. If all three pipes are opened together, the tank will be filled inவிடை: 3 9/17 hrs
- BHASHA என்பது 154754 என்றும் BRAIN என்பது 13408 என்றும் குறிக்கப்பட்டால், AHINSA என்பது எவ்வாறு குறிக்கப்படும்? / If BHASHA is coded as 154754 and BRAIN as 13408, how will AHINSA b...விடை: 450874
- Kamesh is taller than Raj but not as tall as Somesh. Somesh is shorter than Rajeev, who is not as tall as Subash. Who is in the middle when they are arranged according to their hei...விடை: Somesh
- 1 முதல் 31 வரை உள்ள ஒற்றைப்படை எண்களின் கூடுதல் காண்க. / The sum of odd numbers from 1 to 31 isவிடை: 256
- Anand earns Rs.80 in 7 hours. Ram earns Rs.90 in 12 hours. The ratio of their hourly earnings isவிடை: 32 : 21
- The L.C.M. of two numbers is 45 times their H.C.F. If one of the numbers is 125 and the sum of the H.C.F. and L.C.M. is 1150, find the other number.விடை: 225
- A trader marks his goods at 50% above the cost price and allows a 20% discount. His gain percent isவிடை: 20%
- The harmonic mean and geometric mean of two values are 6.4 and 8 respectively. The values areவிடை: 4 & 16
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
