வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
உத்திரமேரூர் கல்வெட்டு எந்தச் சோழ அரசரின் காலத்தைச் சார்ந்தது? / The Uttaramerur inscriptions belong to the reign of which Chola king?
சரியான விடை: (C) முதலாம் பராந்தகன் / Parantaka I
விளக்கம்: குடவோலை முறை மூலம் கிராம சபை உறுப்பினர் தேர்வைக் கூறும் உத்திரமேரூர் கல்வெட்டுகள் முதலாம் பராந்தக சோழன் காலத்தவை (கி.பி. 919, 921). உத்திரமேரூர் இன்றைய காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'மதுரை கொண்டான்' என்ற பட்டத்தைப் பெற்றவர் யார்? / Who had the title 'Madurai Kondan'?விடை: முதலாம் பராந்தகன் / Parantaka I
- சோழர் காலத்தில் 'வெட்டி' என்ற சொல் எதைக் குறித்தது? / The word 'Vetti' was used during the Chola period forவிடை: கட்டாய உழைப்பு / Forced labour
- சோழர்களின் கிராம உள்ளாட்சி முறையைப் பற்றி விரிவாகக் குறிப்பிடும் கல்வெட்டு எது? / Which inscription gives detailed information on the village administration of the Cholas?விடை: உத்திரமேரூர் / Uttaramerur
- சைவ சமயத்திற்கு மாறிய பல்லவ அரசர் யார்? / The Pallava king who was converted to Saivism isவிடை: முதலாம் மகேந்திரவர்மன் / Mahendravarman I
- சோழப் பேரரசையும் கீழைச் சாளுக்கிய அரசையும் இணைத்த சோழ மன்னர் யார்? / The Chola king who united the Chola and the Eastern Chalukyan kingdoms wasவிடை: முதலாம் குலோத்துங்கன் / Kulothunga I
- பல்லவர் காலத்தில் எந்த சமயம் புத்துயிர் பெற்றது? / The Pallava period is known for the revival of which religion?விடை: இந்து சமயம் / Hinduism
- திருப்புறம்பியம் போர் யாருடைய எழுச்சிக்கு வழிவகுத்தது? / The battle of Sripurambiyam (Tiruppurambiyam) led to the rise of theவிடை: சோழர்கள் / Cholas
- பல்லவர் காலக் கல்வி நிறுவனங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? / What were the educational institutions of the Pallavas called?விடை: கடிகை / Ghatika
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
