வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
திருப்புறம்பியம் போர் யாருடைய எழுச்சிக்கு வழிவகுத்தது? / The battle of Sripurambiyam (Tiruppurambiyam) led to the rise of the
சரியான விடை: (C) சோழர்கள் / Cholas
விளக்கம்: கி.பி. 885 வாக்கில் நடந்த திருப்புறம்பியம் போரில் பல்லவ அபராஜிதனுக்கு உதவிய சோழன் முதலாம் ஆதித்தன் பெரும் பகுதிகளைப் பெற்றதால் சோழர் எழுச்சி பெற்றனர். இப்போரில் பாண்டியர் வலிமை குன்றியது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சோழப் பேரரசையும் கீழைச் சாளுக்கிய அரசையும் இணைத்த சோழ மன்னர் யார்? / The Chola king who united the Chola and the Eastern Chalukyan kingdoms wasவிடை: முதலாம் குலோத்துங்கன் / Kulothunga I
- பல்லவர் காலக் கல்வி நிறுவனங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? / What were the educational institutions of the Pallavas called?விடை: கடிகை / Ghatika
- சோழர்களின் கிராம உள்ளாட்சி முறையைப் பற்றி விரிவாகக் குறிப்பிடும் கல்வெட்டு எது? / Which inscription gives detailed information on the village administration of the Cholas?விடை: உத்திரமேரூர் / Uttaramerur
- தஞ்சாவூர் அரசின் ஆட்சிப் பகுதி ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டுச் சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்ட ஆண்டு / In which year was the territory of the Thanjavur kingdom ceded to the Briti...விடை: 1799
- 'மதுரை கொண்டான்' என்ற பட்டத்தைப் பெற்றவர் யார்? / Who had the title 'Madurai Kondan'?விடை: முதலாம் பராந்தகன் / Parantaka I
- பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I:
a) ராஜம் ஐயர் / Rajam Iyer
b) ஈ.வெ. ராமசாமி / E.V. Ramasamy
c) அண்ணாதுரை / Annadurai
d) திரு.வி.க. /...விடை: 2 1 4 3
- உத்திரமேரூர் கல்வெட்டு எந்தச் சோழ அரசரின் காலத்தைச் சார்ந்தது? / The Uttaramerur inscriptions belong to the reign of which Chola king?விடை: முதலாம் பராந்தகன் / Parantaka I
- சென்னை சுதேசி சங்கம் (Madras Native Association) எந்த அமைப்பின் கிளையாக விளங்கியது? / The Madras Native Association was a branch ofவிடை: பிரிட்டிஷ் இந்தியர் சங்கம் / British Indian Association
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups