Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – தமிழ்

உயிர் எழுத்துகளில் குறில் எழுத்துகள் எத்தனை?

சரியான விடை: (C) 5
விளக்கம்: உயிர் எழுத்துகளில் குறில் எழுத்துகள் அ, இ, உ, எ, ஒ என ஐந்து. நெடில் எழுத்துகள் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ என ஏழு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நல்லாதனார் எழுதிய நூலின் பெயர்விடை: திரிகடுகம்
  2. 'சிறுதேர்' என்னும் பருவம் இடம்பெறும் பிள்ளைத்தமிழ் வகைவிடை: ஆண்பால் பிள்ளைத்தமிழ்
  3. இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த மிகப் பெரிய அகரமுதலிவிடை: சென்னைப் பல்கலைக்கழக அகராதி
  4. தமிழ்ச் சொற்கள் இலக்கண அடிப்படையில் எத்தனை வகைப்படும்?விடை: 4 வகை
  5. PART – II <br />LANGUAGE I <br />தமிழ் <br />தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்விடை: ஐந்து
  6. பதுமத்தான் என அழைக்கப்படுபவர்விடை: பிரம்மன்
  7. மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படுபவர்விடை: பட்டுக்கோட்டையார்
  8. பள்ளு என்னும் இலக்கிய வகை யாருடைய வாழ்வைப் பற்றியது?விடை: உழவர்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions