வினா விடை · பொதுத் தமிழ்
‘உயிரளபெடையில்’ அளபெடுக்கும் எழுத்துகள்
சரியான விடை: (B) உயிர் நெடில் மட்டும்
விளக்கம்: செய்யுளில் ஓசை குறையும்போது உயிர் நெடில் எழுத்துகள் ஏழும் தமக்குரிய இரண்டு மாத்திரையின் மேல் நீண்டு ஒலிப்பது உயிரளபெடை. அதனை உணர்த்த அதன் இனமான குறில் எழுத்து அருகில் எழுதப்படும் (எ.கா. ஓஒதல்).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 95. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிறமொழிச் சொற்கள் நீக்கிய தொடரைக் காண்க.விடை: நல்ல நாளில் புதுமனை புகுவிழா நடந்தது
- எட்டுத்தொகை நூல்களுள் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் கூறும் நூல்?விடை: பரிபாடல்
- திருவாசகத்தில் உள்ள ‘பொற்சுண்ணம், பூவல்லி, தெள்ளேணம், சாழல், தும்பி’ ஆகிய பகுதிகள் இவையனைத்தும் எதனை அடிப்படையாகக் கொண்டவை? / The Thiruvasagam sections ‘Porchunnam, Poovalli, Thell...விடை: பெண்கள் விளையாட்டு / Women's games
- ‘உத்தமசோழப் பல்லவராயன்’ என்ற பட்டத்தைப் பெற்றவர்விடை: சேக்கிழார்
- 'இராமாவதாரம்' நூலை எழுதியவர் யார்?விடை: கம்பர்
- பொருத்துக (எழுத்து – பிறப்பிடம்):
A) உயிர், இடையினம் – 1) உரம் (மார்பு)
B) வல்லினம் – 2) தலை
C) மெல்லினம் – 3) மிடறு
D) ஆய்தம் – 4) மூக்கு
(A B C D)விடை: 3 1 4 2
- திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப் பயன்படும், திருவள்ளுவர் பிறந்ததாகக் கொள்ளப்படும் ஆண்டு எது?விடை: கி.மு. 31
- ‘வீரசோழியம்’ என்ற நூலை எழுதியவர்விடை: புத்தமித்திரர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups