Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘வீரசோழியம்’ என்ற நூலை எழுதியவர்

சரியான விடை: (B) புத்தமித்திரர்
விளக்கம்: ‘வீரசோழியம்’ என்ற ஐந்திலக்கண நூலை இயற்றியவர் பௌத்தரான புத்தமித்திரர். வீரராசேந்திர சோழன் காலத்தில் இயற்றப்பட்டதால் இப்பெயர் பெற்றது; இதற்குப் பெருந்தேவனார் உரை எழுதினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 95. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பொருத்துக (எழுத்து – பிறப்பிடம்):
A) உயிர், இடையினம் – 1) உரம் (மார்பு)
B) வல்லினம் – 2) தலை
C) மெல்லினம் – 3) மிடறு
D) ஆய்தம் – 4) மூக்கு
(A B C D)விடை: 3 1 4 2
2. ‘காலம் கரந்த பெயரெச்சம்’ எனப்படுவதுவிடை: வினைத்தொகை
3. ‘உத்தமசோழப் பல்லவராயன்’ என்ற பட்டத்தைப் பெற்றவர்விடை: சேக்கிழார்
4. இளங்கோவடிகள் துறவு பூண்டு தங்கிய இடம்விடை: குணவாயில் கோட்டம்
5. எட்டுத்தொகை நூல்களுள் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் கூறும் நூல்?விடை: பரிபாடல்
6. வினா: நீங்கள் செய்வீர்களா?
விடை: செய்யாமலிருப்போமோ?
இது எவ்வகை விடை?விடை: வினா எதிர் வினாதல் விடை
7. ‘உயிரளபெடையில்’ அளபெடுக்கும் எழுத்துகள்விடை: உயிர் நெடில் மட்டும்
8. ‘பரசமயக் கோளரி’ என்றழைக்கப்படுபவர்?விடை: திருஞானசம்பந்தர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions