வினா விடை · பொதுத் தமிழ்
“உழத்திப்பாட்டு” என்றழைக்கப்படும் நூல்
சரியான விடை: (C) முக்கூடற்பள்ளு
விளக்கம்: உழவர், உழத்தியர் வாழ்க்கையைப் பாடும் பள்ளு இலக்கியம் 'உழத்திப்பாட்டு' எனப்படுகிறது. முக்கூடற்பள்ளு இவ்வகையில் சிறந்த நூலாகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 72. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “வஞ்சி நெடும்பாட்டு” எனும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்விடை: பட்டினப்பாலை
- சிலப்பதிகாரத்தில் உள்ள காதைகள் எண்ணிக்கைவிடை: 30
- கடன்பட்டார் நெஞ்சம் போல – இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருள் யாது?விடை: கலக்கம்
- ஒரு பொருளைக் குறித்துப் பத்துச் செய்யுள் பாடுவதுவிடை: பதிகம்
- ‘பத்துப் பருவப் பாடல்’ என்று சிறப்பிக்கப்படும் நூல்விடை: பிள்ளைத்தமிழ்
- தமிழில் முதன்முதலில் உலா இலக்கியத்தைப் பாடியவர்விடை: சேரமான் பெருமாள் நாயனார்
- ‘தோணிபுரத் தோன்றல்’ என அழைக்கப்பட்டவர்விடை: திருஞானசம்பந்தர்
- ‘பன்மொழிப் புலவர்’ என அழைக்கப்படுபவர்விடை: கா. அப்பாதுரையார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
