வினா விடை · பொதுத் தமிழ்
‘பத்துப் பருவப் பாடல்’ என்று சிறப்பிக்கப்படும் நூல்
சரியான விடை: (B) பிள்ளைத்தமிழ்
விளக்கம்: காப்பு முதல் தேர் அல்லது ஊசல் வரை பத்துப் பருவங்களாகக் குழந்தையைப் பாடுவதால் பிள்ளைத்தமிழ் 'பத்துப் பருவப் பாடல்' எனப்படுகிறது. இது ஆண்பால், பெண்பால் என இரு வகைப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 72. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘தோணிபுரத் தோன்றல்’ என அழைக்கப்பட்டவர்விடை: திருஞானசம்பந்தர்
- கடன்பட்டார் நெஞ்சம் போல – இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருள் யாது?விடை: கலக்கம்
- ‘பொற்கோ’ என்னும் புனைபெயரால் அறியப்படுபவர்விடை: பொன். கோதண்டராமன்
- “வஞ்சி நெடும்பாட்டு” எனும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்விடை: பட்டினப்பாலை
- கற்பனைக் களஞ்சியம் என்று போற்றப்படுபவர்விடை: சிவப்பிரகாசர்
- “உழத்திப்பாட்டு” என்றழைக்கப்படும் நூல்விடை: முக்கூடற்பள்ளு
- பிரித்தெழுதுக: ‘அங்கயற்கண்ணி’விடை: அம் + கயல் + கண்ணி
- சிலப்பதிகாரத்தில் உள்ள காதைகள் எண்ணிக்கைவிடை: 30
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
