Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொருளாதாரம்

வால்மார்ட் சில்லறை வணிக நிறுவனம் கீழ்க்கண்ட எந்த நாட்டைச் சேர்ந்தது? / Walmart, the multinational retail corporation, belongs to which country?

சரியான விடை: (B) அமெரிக்கா / USA
விளக்கம்: வால்மார்ட் அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாநிலம் பென்டன்வில்லைத் தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டுச் சில்லறை வணிக நிறுவனம். இதை 1962-ல் சாம் வால்டன் தொடங்கினார்; இந்தியாவில் ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகள் இதனிடம் உள்ளன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. விவசாய நில உடைமை வரியைப் (Agricultural Holding Tax) பரிந்துரை செய்த குழு எது? / Agricultural Holding Tax was recommended byவிடை: ராஜ் குழு / Raj Committee
  2. இந்தியாவின் ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு இறுதி ஒப்புதல் வழங்கிய உயர்ந்த அமைப்பு எது? / Which was the highest body that gave final approval to India's Five Year Plans?விடை: தேசிய வளர்ச்சிக் குழு / National Development Council
  3. தேசிய வருமானக் குழு அமைக்கப்பட்ட ஆண்டு / The National Income Committee was formed inவிடை: 1949
  4. பேராசிரியர் ஆர்.எச். தவே தலைமையிலான குழு உருவாக்கிய கல்வி முறை / The educational approach devised by the committee chaired by Prof. R.H. Dave isவிடை: குறைந்தபட்ச கற்றல்/ Minimum Levels of Learning
  5. சணல் தொழிற்சாலைகள் பெரிதும் செறிந்துள்ள மாநிலம் / Jute industries are largely located inவிடை: மேற்கு வங்காளம் / West Bengal
  6. பன்னாட்டு நிதி நிறுவனத்தின் தலைமையகம் <br />உள்ள இடம் /Head Quarters of International <br />Monetary Fund is situated atவிடை: வாஷிங்டன் டி.சி / Washington D.C.
  7. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு / The Oil and Natural Gas Commission was established inவிடை: 1956
  8. இடைநிலைக் கல்விக் குழுவின்(1953) தலைவர் <br />/Who was the Chairman of the Secondary Education <br />Commission (1953)?விடை: டாக்டர் ஏ.எல். முதலியார் / Dr. A.L. Mudaliar
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions