வினா விடை · பொருளாதாரம்
விவசாய நில உடைமை வரியைப் (Agricultural Holding Tax) பரிந்துரை செய்த குழு எது? / Agricultural Holding Tax was recommended by
சரியான விடை: (B) ராஜ் குழு / Raj Committee
விளக்கம்: வேளாண் நிலத்தின் அளவின் மீது வரி விதிக்கும் 'விவசாய நில உடைமை வரி' (Agricultural Holding Tax) முறையை 1972-ல் கே.என். ராஜ் குழு பரிந்துரைத்தது. வாஞ்சூ குழு (1971) நேரடி வரி ஏய்ப்பு பற்றி ஆய்வு செய்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தேசிய வருமானக் குழு அமைக்கப்பட்ட ஆண்டு / The National Income Committee was formed inவிடை: 1949
- வால்மார்ட் சில்லறை வணிக நிறுவனம் கீழ்க்கண்ட எந்த நாட்டைச் சேர்ந்தது? / Walmart, the multinational retail corporation, belongs to which country?விடை: அமெரிக்கா / USA
- சணல் தொழிற்சாலைகள் பெரிதும் செறிந்துள்ள மாநிலம் / Jute industries are largely located inவிடை: மேற்கு வங்காளம் / West Bengal
- இந்தியாவின் ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு இறுதி ஒப்புதல் வழங்கிய உயர்ந்த அமைப்பு எது? / Which was the highest body that gave final approval to India's Five Year Plans?விடை: தேசிய வளர்ச்சிக் குழு / National Development Council
- எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு / The Oil and Natural Gas Commission was established inவிடை: 1956
- பேராசிரியர் ஆர்.எச். தவே தலைமையிலான குழு உருவாக்கிய கல்வி முறை / The educational approach devised by the committee chaired by Prof. R.H. Dave isவிடை: குறைந்தபட்ச கற்றல்/ Minimum Levels of Learning
- ‘மொனேட்டா’ (Moneta) என்பது / ‘Moneta’ refers toவிடை: உரோமானியப் பெண் கடவுள் / A Roman goddess
- பன்னாட்டு நிதி நிறுவனத்தின் தலைமையகம் <br />உள்ள இடம் /Head Quarters of International <br />Monetary Fund is situated atவிடை: வாஷிங்டன் டி.சி / Washington D.C.
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
