Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

வட இந்தியாவில் பின் வேதகாலம் நிலவிய அதே காலத்தில் தென்னிந்தியாவில் நிலவிய காலம் எது?

சரியான விடை: (C) பெருங்கற்காலம் (இரும்புக் காலம்)
விளக்கம்: வட இந்தியாவில் பின் வேதகாலம் நிலவிய அதே காலத்தில் தென்னிந்தியாவில் இரும்புக் காலம் எனப்படும் பெருங்கற்காலம் நிலவியது. இதன் பின்னர் தமிழகத்தில் சங்க காலம் தொடங்கியது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழகப் பெருங்கற்காலம், மாபெரும் சிந்தனையாளர்கள் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். அரிசி நிரம்பிய பானைகள் பையம்பள்ளியில் கிடைத்தது. பையம்பள்ளி பண்பாட்டின் காலம் கிமு 1000 என கணிக்கப்பட்டுள்ளது.விடை: 2 மட்டும் சரி
  2. பீட்டா அனலிட்டிக் என்ற ஆய்வக நிறுவனம் எங்கு உள்ளது?விடை: புளோரிடா
  3. புதைகுழி பொருட்கள், கண்ணாடி மணிகள் எங்கு கிடைத்தது?விடை: பொருந்தல்
  4. தமிழக மக்கள் நெல் விளைவித்ததற்கான சான்றுகள் எங்கு கிடைத்தது?விடை: பொருந்தல்
  5. பல்வகைப்பட்ட கருப்பு சிவப்பு மட்பாண்டங்கள் எங்கு கிடைத்தது?விடை: ஆதிச்சநல்லூர்
  6. பொருத்துக: (a) பையம்பள்ளி – (1) ஈரோடு; (b) பொருந்தல் – (2) திருப்பத்தூர் (முன்னர் வேலூர்); (c) கொடுமணல் – (3) தூத்துக்குடி; (d) ஆதிச்சநல்லூர் – (4) திண்டுக்கல்விடை: a-2 b-4 c-1 d-3
  7. கீழடியில் எந்த காலத்தைச் சேர்ந்த நகரம் ஆய்வு செய்யப்பட்டது?விடை: சங்க காலம்
  8. இந்திய தொல்லியல் துறை எந்த ஆண்டு கீழடியில் உள்ள பொருட்களை அமெரிக்காவுக்கு கார்பன் வயது கணிக்க அனுப்பியது?விடை: 2017
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions