வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
பொருத்துக: (a) பையம்பள்ளி – (1) ஈரோடு; (b) பொருந்தல் – (2) திருப்பத்தூர் (முன்னர் வேலூர்); (c) கொடுமணல் – (3) தூத்துக்குடி; (d) ஆதிச்சநல்லூர் – (4) திண்டுக்கல்
சரியான விடை: (C) a-2 b-4 c-1 d-3
விளக்கம்: பையம்பள்ளி திருப்பத்தூர் (முன்னர் வேலூர்), பொருந்தல் திண்டுக்கல், கொடுமணல் ஈரோடு, ஆதிச்சநல்லூர் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ளன; எனவே பொருத்தம் 2 4 1 3. பையம்பள்ளியில் இரும்புக்காலச் சான்றுகள் கிடைத்தன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழகப் பெருங்கற்காலம், மாபெரும் சிந்தனையாளர்கள் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தமிழக மக்கள் நெல் விளைவித்ததற்கான சான்றுகள் எங்கு கிடைத்தது?விடை: பொருந்தல்
- இந்திய தொல்லியல் துறை எந்த ஆண்டு கீழடியில் உள்ள பொருட்களை அமெரிக்காவுக்கு கார்பன் வயது கணிக்க அனுப்பியது?விடை: 2017
- பீட்டா அனலிட்டிக் என்ற ஆய்வக நிறுவனம் எங்கு உள்ளது?விடை: புளோரிடா
- கீழடியில் எந்த நாட்டைச் சேர்ந்த பழங்கால தொல் பொருட்கள் கிடைத்துள்ளன?விடை: ரோம்
- வட இந்தியாவில் பின் வேதகாலம் நிலவிய அதே காலத்தில் தென்னிந்தியாவில் நிலவிய காலம் எது?விடை: பெருங்கற்காலம் (இரும்புக் காலம்)
- தந்தத்தால் ஆன பகடை எங்கு கிடைத்தது?விடை: கீழடி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். அரிசி நிரம்பிய பானைகள் பையம்பள்ளியில் கிடைத்தது. பையம்பள்ளி பண்பாட்டின் காலம் கிமு 1000 என கணிக்கப்பட்டுள்ளது.விடை: 2 மட்டும் சரி
- இறந்தவர்களின் புதைத்த இடங்களை கற்பலகைகள் கொண்டு மூடிய காலம்?விடை: பெருங்கற்காலம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
