வினா விடை · TET – கணிதம்
வடிவொத்த முக்கோணங்கள் ΔABC, ΔPQR ஆகியவற்றின் சுற்றளவுகள் முறையே 36 செ.மீ, 24 செ.மீ. PQ = 10 செ.மீ எனில் AB-இன் மதிப்பு
சரியான விடை: (B) 15 செ.மீ
விளக்கம்: வடிவொத்த முக்கோணங்களின் சுற்றளவுகளின் விகிதம் ஒத்த பக்கங்களின் விகிதத்துக்குச் சமம்: 36 : 24 = 3 : 2. எனவே AB = 10 × 3/2 = 15 செ.மீ.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- A மற்றும் B ஆகியோரின் மொத்த வயது 72 ஆண்டுகள். B-இன் வயது, A-இன் வயதின் இரு மடங்கை விட 6 அதிகம். A-இன் வயதைக் காண்க.விடை: 22
- 4a3 என்ற மூன்றிலக்க எண்ணுடன் 984-ஐக் கூட்டும்போது 13b7 என்ற நான்கிலக்க எண் கிடைக்கிறது. அது 11-ஆல் வகுபடும் எனில் a + b-இன் மதிப்பு யாது?விடை: 10
- ஒருவர் வங்கியில் ₹16,000 கடன் வாங்குகிறார். ஓர் ஆண்டு 3 மாதங்களுக்குப் பிறகு ₹17,500 செலுத்திக் கடனை அடைக்கிறார் எனில் தனிவட்டி வீதம் யாது?விடை: 7.5%
- ஒரு கடிகாரம் 30% இலாபத்தில் விற்கப்படுகிறது. அதை 10% நட்டத்தில் விற்றிருந்தால் ₹80 குறைவாகக் கிடைத்திருக்கும் எனில் அக்கடிகாரத்தின் அடக்க விலை யாது?விடை: ₹200
- 5 2/3 ÷ x 5/6 = 2 எனில் x-இன் மதிப்பு யாது? (x 5/6 என்பது ஒரு கலப்பு எண்)விடை: 2
- ஒரு புகைவண்டி 5 மணி நேரத்தில் 315 கி.மீ கடக்கிறது. ஒரு மிதிவண்டியின் வேகம் புகைவண்டியின் வேகத்தில் 1/3 பங்கு. 2 மணி நேரத்தில் மிதிவண்டி கடக்கும் தொலைவு எவ்வளவு?விடை: 42 கி.மீ
- (0.64 x 2.5 x 3.2) ÷ 0.8 = ?விடை: 6.4
- ஒரு செவ்வகத்தின் சுற்றளவு 84 செ.மீ. அதன் நீளம், அகலம் ஆகியவற்றின் விகிதம் 3 : 4 எனில் அதன் பரப்பு யாது?விடை: 432 ச.செ.மீ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
