MCQ · TET Mathematics
(0.64 x 2.5 x 3.2) ÷ 0.8 = ?
Correct answer: (B) 6.4
Explanation: 0.64 × 2.5 = 1.6; 1.6 × 3.2 = 5.12. 5.12 ÷ 0.8 = 6.4.
Test: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 6. Free practice for TNPSC, UPSC, SSC and Bank exams – Shanmugam IAS Academy (since 2006), Coimbatore & Madurai.
More questions from this test (with answers)
- 6 மணி 10 நிமிடத்தில் 370 கி.மீ செல்லும் ஒரு காரின் சராசரி வேகம் யாது?Answer: 60 கி.மீ/மணி
- 5 2/3 ÷ x 5/6 = 2 எனில் x-இன் மதிப்பு யாது? (x 5/6 என்பது ஒரு கலப்பு எண்)Answer: 2
- 3 எண்களின் சராசரி 30. 4 ஆவதாக ஓர் எண்ணைச் சேர்த்தால் சராசரி 40 எனில் 4 ஆவது எண் யாது?Answer: 70
- ஒருவர் வங்கியில் ₹16,000 கடன் வாங்குகிறார். ஓர் ஆண்டு 3 மாதங்களுக்குப் பிறகு ₹17,500 செலுத்திக் கடனை அடைக்கிறார் எனில் தனிவட்டி வீதம் யாது?Answer: 7.5%
- 12 செ.மீ பக்கமுள்ள ஒரு சதுரத்தினுள் வரையக்கூடிய மிகப்பெரிய வட்டத்தின் ஆரம் யாது?Answer: 6 செ.மீ
- A மற்றும் B ஆகியோரின் மொத்த வயது 72 ஆண்டுகள். B-இன் வயது, A-இன் வயதின் இரு மடங்கை விட 6 அதிகம். A-இன் வயதைக் காண்க.Answer: 22
- ஒரு பொருளை ₹1800 க்கு விற்பதால் 20% இலாபம் கிடைக்கிறது எனில் அப்பொருளின் அடக்க விலை யாது?Answer: ₹1500
- வடிவொத்த முக்கோணங்கள் ΔABC, ΔPQR ஆகியவற்றின் சுற்றளவுகள் முறையே 36 செ.மீ, 24 செ.மீ. PQ = 10 செ.மீ எனில் AB-இன் மதிப்புAnswer: 15 செ.மீ
1,08,000+ questions with answers – free. Subject-wise online tests · Daily current affairs · Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
