வினா விடை · பொதுத் தமிழ்
வண்ணதாசனின் படைப்புகளில் வேறுபட்ட ஒன்றை காண்க?
சரியான விடை: (A) அந்நியமற்ற நதி
விளக்கம்: அந்நியமற்ற நதி கல்யாண்ஜி என்ற பெயரில் எழுதிய கவிதைத் தொகுப்பு. உயரப் பறத்தல், தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள், கலைக்க முடியாத ஒப்பனைகள் ஆகியவை வண்ணதாசனின் சிறுகதைத் தொகுப்புகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 9ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இமயத் தீண்டி இன்குரல் பயிற்றிக் கொண்டல் மாமழை பொழிந்த நுண்பல் துளியினும் வாழிய பலவே என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?விடை: புறநானூறு
- உலக காற்று நாள் என்று அனுசரிக்கப்படுகிறது?விடை: ஜூன் 15
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. சு. சமுத்திரம் திப்பணம்பட்டி என்ற ஊரைச் சேர்ந்தவர். 2. அவரது குற்றம் பார்க்கில் சிறுகதைத் தொகுதி சாகித்திய அகாதமி பரிசைப் பெற்றது.விடை: 1 மட்டும் சரி
- மழையும் புயலும் என்னும் நூலை எழுதியவர்?விடை: வ ராமசாமி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சந்தக்கவிமணி எனக் குறிப்பிடப்படும் தமிழழகனாரின் இயற்பெயர் சண்முகசுந்தரம். தனிப்பாடல் திரட்டு என்ற பாடலை படைத்தவர் எழில்முதல்வன்.விடை: 1 மட்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் துரைமாணிக்கம். இவர் தமிழ்ச்சிட்டு என்ற இதழ் மூலம் தமிழ் உணர்வை பரப்பினார்.விடை: இரண்டும் சரி
- புதிய உரைநடை என்னும் நூலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர்?விடை: எழில்முதல்வன்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மொழி ஞாயிறு என்று அழைக்கப்படுபவர் இளங்குமரனார். தேவநேயப் பாவாணர், உலகத்தமிழ் கழகத்தை நிறுவி தலைவராக இருந்தார்.விடை: 2 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
