Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘வயல்’ என்னும் பொருளுக்குப் பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

சரியான விடை: (D) அழல்
விளக்கம்: செய், கழனி, பழனம் ஆகியவை வயலைக் குறிக்கும் சொற்கள். அழல் என்பது நெருப்பைக் குறிக்கும்; எனவே அது பொருந்தாச் சொல் ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 25. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று மருந்துப் பொருள்களின் பெயரால் அமைந்த நூல்விடை: திரிகடுகம்
  2. ‘யான்’ என்னும் தன்மை ஒருமைப் பெயர் வேற்றுமை உருபு ஏற்கும்போது எவ்வாறு திரியும்?விடை: என்
  3. பொருத்துக:<br />a) சடிலம் – 1) வாட்படை<br />b) கோணம் – 2) சூலம்<br />c) பாடலம் – 3) சடை<br />d) குந்தம் – 4) பாதிரிப்பூவிடை: 3 1 4 2
  4. இடையின எழுத்துகள் எத்தனை?விடை: 6
  5. பாரதியாரின் ‘பாஞ்சாலி சபதம்’ பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: ஐந்து சருக்கங்களையும் நானூற்றுப் பன்னிரண்டு பாடல்களையும் கொண்டது
  6. ‘நீ வந்தான்’ – இது எவ்வகை வழு?விடை: இட வழு
  7. ‘உலகம் யாவையும் தாமுள வாக்கலும்’ எனத் தொடங்கும் கம்பராமாயணக் கடவுள் வாழ்த்துப் பாடல் இடம்பெற்றுள்ள காண்டம்விடை: பாலகாண்டம்
  8. ‘தீதில்’ – பிரித்து எழுதுக.விடை: தீது+இல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions