வினா விடை · அறிவியல்
வயிற்றுப்போக்கு நோயை உண்டாக்கும் சிலியேட் ஒட்டுண்ணி
சரியான விடை: (C) பாலண்டிடியம் கோலை
விளக்கம்: பாலண்டிடியம் கோலை மனிதருக்கு வயிற்றுப்போக்கை (பாலண்டிடியாசிஸ்) உண்டாக்கும் சிலியேட் ஒட்டுண்ணி; மனிதரைத் தாக்கும் ஒரே சிலியேட் இதுவே. ட்ரைகோமோனாஸ் கசையிழை (Flagellate) உயிரி, டாக்ஸோபிளாஸ்மா, பிளாஸ்மோடியம் ஆகியவை ஸ்போரோசோவா வகையைச் சேர்ந்தவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 33. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்வருபவற்றில் எது எஞ்சிய உறுப்பு?விடை: குடல்வால்
- கீழ்க்கண்டவற்றுள் மலேரியா நோயைக் குணப்படுத்த உதவும் மருந்துவிடை: குயினைன்
- இரைச்சல் (அதிகப்படியான ஒலி) எந்த அலகில் அளக்கப்படுகிறது?விடை: டெசிபல்
- இந்தியாவில் அழியும் நிலையில் உள்ள மான் இனம் எது?விடை: கஸ்தூரி மான்
- கீட்டோசிஸ் (Ketosis) பொதுவாக எந்த நோய் நிலையில் ஏற்படுகிறது?விடை: நீரிழிவு
- துடுப்பு போன்ற இறக்கைகள் இருந்தும் பறக்க முடியாத பறவைவிடை: பெங்குயின்
- ஆன்டிபாடிகளை வெளியிடும் செல்கள்விடை: பிளாஸ்மா செல்கள்
- பறவைகளில் அலகு சிறப்பாக மாறுபாடு அடைந்திருப்பது எதற்காக?விடை: உணவுப் பழக்கத்திற்காக
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
