வினா விடை · அறிவியல்
பறவைகளில் அலகு சிறப்பாக மாறுபாடு அடைந்திருப்பது எதற்காக?
சரியான விடை: (D) உணவுப் பழக்கத்திற்காக
விளக்கம்: பறவைகளின் அலகு அவற்றின் உணவுப் பழக்கத்திற்கு ஏற்ப மாறுபாடு அடைந்துள்ளது; எ.கா. கழுகின் கொக்கி அலகு இறைச்சியைக் கிழிக்கவும், கிளியின் அலகு கொட்டைகளை உடைக்கவும் உதவுகிறது. மரங்கொத்தியின் உளி போன்ற அலகு மரப்பட்டையைத் துளைக்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 33. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நஞ்சுடைய, மிக நீளமான இந்தியப் பாம்புவிடை: ராஜ நாகம்
- துடுப்பு போன்ற இறக்கைகள் இருந்தும் பறக்க முடியாத பறவைவிடை: பெங்குயின்
- இனப்பெருக்கத்திற்காகக் கடல் நீரிலிருந்து நன்னீர் நோக்கி வலசை போகும் மீன்கள் இவ்வாறு அழைக்கப்படும்விடை: அனாடிரோமஸ்
- இந்தியாவில் அழியும் நிலையில் உள்ள மான் இனம் எது?விடை: கஸ்தூரி மான்
- பறவைகளைத் தாக்கும் பிளாஸ்மோடியத்தைப் பரப்பும் கொசுவிடை: கியூலெக்ஸ்
- கீழ்க்கண்டவற்றுள் மலேரியா நோயைக் குணப்படுத்த உதவும் மருந்துவிடை: குயினைன்
- வயிற்றுப்போக்கு நோயை உண்டாக்கும் சிலியேட் ஒட்டுண்ணிவிடை: பாலண்டிடியம் கோலை
- மின்தூண்டல் எண்ணின் (Inductance) அலகுவிடை: ஹென்றி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
