Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

வழக்கறிஞர் தொழில் புரிய தென்னாப்பிரிக்கா சென்றிருந்த காந்தியடிகள் இந்தியாவிற்கு எந்த ஆண்டு திரும்பினார்?

சரியான விடை: (B) 1915
விளக்கம்: தென்னாப்பிரிக்காவில் சுமார் 21 ஆண்டுகள் இருந்த காந்தியடிகள் 1915 ஜனவரி 9 அன்று இந்தியா திரும்பினார். அந்நாளின் நினைவாக ஜனவரி 9 'பிரவாசி பாரதிய திவஸ்' ஆகக் கொண்டாடப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பின்வருவனவற்றுள் எது சரியாக இணைக்கப்படவில்லை?விடை: 'டெல்லி சலோ' (டெல்லியை நோக்கிச் செல்லுங்கள்) – பகத்சிங்
  2. கீழ்க்காணும் நிகழ்ச்சிகளைக் கால வரிசைப்படுத்துக.<br />I. லக்னோ ஒப்பந்தம்<br />II. இரட்டையாட்சியைப் புகுத்துதல்<br />III. ரௌலட் சட்டம்<br />IV. வங்கப் பிரிவினைவிடை: IV, I, III மற்றும் II
  3. 'பஞ்சாப் கேசரி' என்று அழைக்கப்பட்ட தேசியத் தலைவர்விடை: லாலா லஜபதி ராய்
  4. 1857 பெரும் புரட்சியின்போது இந்தியப் பேரரசர் எனப் பிரகடனம் செய்யப்பட்டவர்விடை: இரண்டாம் பகதூர் ஷா
  5. இந்தியக் கல்வியின் 'அறிவுச் சாசனம்' (மகாசாசனம்) என்று அழைக்கப்படுவதுவிடை: உட் அறிக்கை (Wood's Despatch)
  6. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்விடை: காசி (வாரணாசி)
  7. 'வார்தா கல்வித் திட்டம்' யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?விடை: மகாத்மா காந்தி
  8. பூரண சுயராஜ்யத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட லாகூர் காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற ஆண்டுவிடை: 1929
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions