Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

பூரண சுயராஜ்யத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட லாகூர் காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற ஆண்டு

சரியான விடை: (B) 1929
விளக்கம்: 1929 டிசம்பரில் ஜவஹர்லால் நேரு தலைமையில் நடைபெற்ற லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் 'பூரண சுயராஜ்யம்' தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 1930 ஜனவரி 26 விடுதலை நாளாகக் கொண்டாடப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'வார்தா கல்வித் திட்டம்' யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?விடை: மகாத்மா காந்தி
  2. பொதுப் பணிப் படைச் சேர்ப்புச் சட்டம் (General Service Enlistment Act) கொண்டுவரப்பட்ட ஆண்டுவிடை: 1856
  3. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்விடை: காசி (வாரணாசி)
  4. 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு சென்னை மாகாணத்தில் அமைச்சரவை அமைத்த கட்சி / Which party formed the ministry in the Madras Presidency after the passing of t...விடை: காங்கிரஸ் / Congress Party
  5. இந்தியக் கல்வியின் 'அறிவுச் சாசனம்' (மகாசாசனம்) என்று அழைக்கப்படுவதுவிடை: உட் அறிக்கை (Wood's Despatch)
  6. 1923இல் சுயராஜ்ய கட்சியை நிறுவியவர்கள் / Founders of the Swaraj Party in 1923 were<br />I. பால கங்காதர திலகர் / B.G. Tilak<br />II. சுபாஷ் சந்திர போஸ் / S.C. Bose<br />III. சி.ஆர்....விடை: III, IV சரி / III & IV are correct
  7. 1857 பெரும் புரட்சியின்போது இந்தியப் பேரரசர் எனப் பிரகடனம் செய்யப்பட்டவர்விடை: இரண்டாம் பகதூர் ஷா
  8. கீழ்க்கண்டவற்றுள் ‘பின்தேதியிட்ட காசோலை’ என்று காந்தியடிகளால் விமர்சிக்கப்பட்டது எது?விடை: கிரிப்ஸ் குழு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions