வினா விடை · பொதுத் தமிழ்
வழூஉச் சொல் இல்லாத தொடர்களைத் தேர்க
சரியான விடை: (A) பழம் தின், விளக்கை ஏற்று, கூரை வேய்
விளக்கம்: பழத்தைத் தின் என்றும், விளக்கை ஏற்று என்றும், கூரையை வேய் என்றும் கூறுவதே தமிழ் மரபு. ஒவ்வொரு பொருளுக்கும் உரிய வினைச்சொல்லைப் பயன்படுத்துவது வினை மரபு எனப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 68. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடப்படும் பூக்களின் எண்ணிக்கைவிடை: 99
- எண்ணும்மை அல்லாத ஒன்றைக் காண்கவிடை: அடவிமலையாறு
- சரியான இணையைக் காண்கவிடை: இரயில் – தொடர் வண்டி
- ஜி.யு. போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்காத நூல் எது?விடை: அகநானூறு
- அபிதான சிந்தாமணி என்ற கலைக்களஞ்சியத்தைத் தொகுத்து வெளியிட்டவர்விடை: ஆ. சிங்காரவேலு முதலியார்
- சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்கவிடை: கட்டிப் புரண்டு கத்திச் சண்டை போட்டனர்
- ‘சே’ என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்விடை: காளை
- பிரித்து எழுதுக: ‘என்பணிந்த’விடை: என்பு + அணிந்த
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
