வினா விடை · பொதுத் தமிழ்
பிரித்து எழுதுக: ‘என்பணிந்த’
சரியான விடை: (B) என்பு + அணிந்த
விளக்கம்: என்பணிந்த என்பது என்பு + அணிந்த எனப் பிரியும்; என்பு என்றால் எலும்பு. உகர ஈற்றுச் சொல்லின் முன் உயிர் வந்தால் உகரம் கெட்டு மெய் உயிரோடு புணரும் என்பது விதி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 68. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்கவிடை: கட்டிப் புரண்டு கத்திச் சண்டை போட்டனர்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: ‘நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு’விடை: பண்புடையாளர் தொடர்பு எத்தகையது?
- ஜி.யு. போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்காத நூல் எது?விடை: அகநானூறு
- ‘தென்தமிழ்த் தெய்வப்பரணி’ எனக் கலிங்கத்துப்பரணியைப் புகழ்ந்தவர் யார்?விடை: ஒட்டக்கூத்தர்
- எண்ணும்மை அல்லாத ஒன்றைக் காண்கவிடை: அடவிமலையாறு
- பொருள்கோள் எத்தனை வகைப்படும்?விடை: எட்டு
- வழூஉச் சொல் இல்லாத தொடர்களைத் தேர்கவிடை: பழம் தின், விளக்கை ஏற்று, கூரை வேய்
- வழுவற்ற தொடரைத் தேர்கவிடை: சோற்றைப் பிசைந்து சாப்பிடு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
