Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

வெட்டப்பட்ட டி.என்.ஏ துண்டுகளை இணைக்கப் பயன்படும் நொதி / The enzyme used to join the broken DNA fragments is

சரியான விடை: (C) டி.என்.ஏ லைகேஸ் / DNA ligase
விளக்கம்: டி.என்.ஏ லைகேஸ் நொதி வெட்டப்பட்ட டி.என்.ஏ துண்டுகளை இணைக்கும் 'மூலக்கூறு பசை' ஆகும். ரெஸ்ட்ரிக்ஷன் எண்டோநியூக்ளியேஸ் டி.என்.ஏ-வை வெட்டும் 'மூலக்கூறு கத்தரிக்கோல்'.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 28. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஆல்கைன்களின் பொதுவான மூலக்கூறு வாய்பாடு / The general molecular formula of alkynes isவிடை: CnH2n-2
  2. கீழ்க்காண்பவற்றுள் எது கூட்டுத் திசு? / Which of the following is a complex tissue?விடை: ஃபுளோயம் / Phloem
  3. இலையின் வெளிப்புறப் புறத்தோலில் வாயு பரிமாற்றத்திற்காகக் காணப்படும் சிறுதுளைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? / The epidermis, the outermost layer of a leaf, is perforated by small po...விடை: இலைத்துளைகள் / Stomata
  4. பாம்புகளால் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை / Pollination by snakes is known asவிடை: ஓஃபியோஃபிலி / Ophiophily
  5. தாவர செல்லில் DNA காணப்படும் பகுதி / In a plant cell, DNA is found inவிடை: இவை அனைத்தும் / All of these
  6. குளுக்கோஸை எத்தில் ஆல்கஹாலாக மாற்ற <br />பயன்படும் என்ஸைம் எது? / The enzyme which <br />converts glucose into ethyl alcohol isவிடை: சைமேஸ் / zymase
  7. சிவப்புக் கூழ், வெள்ளைக் கூழ் என இரு பகுதிகளைக் கொண்ட உறுப்பு எது? / Which organ has Red Pulp and White Pulp?விடை: மண்ணீரல் / Spleen
  8. செயலொத்த அமைப்புகள் (Analogous structures) என்பவைவிடை: செயலொத்தவை / Functionally similar
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions