வினா விடை · அறிவியல்
கீழ்க்காண்பவற்றுள் எது கூட்டுத் திசு? / Which of the following is a complex tissue?
சரியான விடை: (A) ஃபுளோயம் / Phloem
விளக்கம்: புளோயம் சல்லடைக் குழாய்கள், துணை செல்கள், புளோயம் பாரன்கைமா, புளோயம் நார்கள் எனப் பல வகை செல்களால் ஆன கூட்டுத் திசு. பாரன்கைமா, கோலன்கைமா போன்றவை எளிய திசுக்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 28. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வெட்டப்பட்ட டி.என்.ஏ துண்டுகளை இணைக்கப் பயன்படும் நொதி / The enzyme used to join the broken DNA fragments isவிடை: டி.என்.ஏ லைகேஸ் / DNA ligase
- பாம்புகளால் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை / Pollination by snakes is known asவிடை: ஓஃபியோஃபிலி / Ophiophily
- ஆல்கைன்களின் பொதுவான மூலக்கூறு வாய்பாடு / The general molecular formula of alkynes isவிடை: CnH2n-2
- குளுக்கோஸை எத்தில் ஆல்கஹாலாக மாற்ற <br />பயன்படும் என்ஸைம் எது? / The enzyme which <br />converts glucose into ethyl alcohol isவிடை: சைமேஸ் / zymase
- இலையின் வெளிப்புறப் புறத்தோலில் வாயு பரிமாற்றத்திற்காகக் காணப்படும் சிறுதுளைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? / The epidermis, the outermost layer of a leaf, is perforated by small po...விடை: இலைத்துளைகள் / Stomata
- செயலொத்த அமைப்புகள் (Analogous structures) என்பவைவிடை: செயலொத்தவை / Functionally similar
- தாவர செல்லில் DNA காணப்படும் பகுதி / In a plant cell, DNA is found inவிடை: இவை அனைத்தும் / All of these
- போமாலஜி என்பது எதைப் பற்றிய படிப்பு? / Pomology is the study ofவிடை: பழங்கள் / Fruits
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
