வினா விடை · அறிவியல்
வீட்டின் பின்புறம் அமைக்கப்படும் காய்கறித் தோட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? / The vegetable garden maintained in the backyard of a house is known as
சரியான விடை: (D) சமையலறைத் தோட்டம் /Kitchen Garden
விளக்கம்: வீட்டின் பின்புறம் குடும்பத் தேவைக்காகக் காய்கறிகளை வளர்க்கும் தோட்டம் சமையலறைத் தோட்டம் (Kitchen Garden) எனப்படும். இதற்கு சமையலறைக் கழிவுநீரையும் பயன்படுத்தலாம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ABO இரத்த வகைகளைக் கண்டறிந்தவர் / ABO blood groups were discovered byவிடை: கார்ல் லாண்ட்ஸ்டீனர் /Karl Landsteiner
- இரத்தம் மற்றும் சிறுநீரில் சர்க்கரையைச் சோதிக்கப் பயன்படுவது / Sugar in blood and urine is tested withவிடை: பெனடிக்ட் கரைசல் / Benedict’s solution
- கூற்று (A): கனிமப் பொருள்களைக் கடத்துவதில் நீராவிப்போக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. / Assertion (A): Transpiration plays an important role in the transport of minerals.<br />காரண...விடை: (A) சரி, ஆனால் (R) தவறு / (A) is true but (R) is false
- புவியின் மையம் வழியாக ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை சுரங்கம் தோண்டப்பட்டு அதில் ஒரு கல் போடப்பட்டால் (காற்றுத் தடையைப் புறக்கணிக்க), அது / A tunnel is dug from one end of the eart...விடை: சீரிசை இயக்கத்தில் இருக்கும் / executes simple harmonic motion
- ‘சடுதி மாற்றம்’ கொள்கையை முன்மொழிந்தவர் / Mutation theory was proposed byவிடை: ஹியூகோ டி வ்ரீஸ் / Hugo de Vries
- போர்டோ கலவை என்பது / Bordeaux mixture isவிடை: காப்பர் சல்பேட் மற்றும் சுண்ணாம்பு / Copper sulphate and lime
- குரோமோசோம்களின் ஒருமடியத் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது? / The haploid set of chromosomes is known asவிடை: ஜீனோம் / Genome
- கதிரியக்கக் கார்பன் இயற்கையில் எவ்வாறு உருவாகிறது? / Radio carbon in nature is produced as a result ofவிடை: புவியின் வளிமண்டல நைட்ரஜனுடன் காஸ்மிக் கதிர்கள் வினைபுரிவதால் / The action of cosmic rays on atmospheric nitrogen
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
