வினா விடை · அறிவியல்
குரோமோசோம்களின் ஒருமடியத் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது? / The haploid set of chromosomes is known as
சரியான விடை: (D) ஜீனோம் / Genome
விளக்கம்: ஒரு உயிரினத்தின் ஒருமடிய (Haploid) குரோமோசோம் தொகுப்பில் உள்ள முழு மரபுப் பொருள் ஜீனோம் (மரபணுத்தொகுப்பு) எனப்படும். மனித ஜீனோம் 23 குரோமோசோம்களைக் கொண்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எந்தப் பயிரில் கோண மொட்டுகள் பயிர்ப்பெருக்கத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன? / Axillary buds are used to propagate the crop ofவிடை: கரும்பு / Sugarcane
- ‘சடுதி மாற்றம்’ கொள்கையை முன்மொழிந்தவர் / Mutation theory was proposed byவிடை: ஹியூகோ டி வ்ரீஸ் / Hugo de Vries
- வைட்டமின் B12-இல் காணப்படும் உலோகத்தைக் கண்டறிக / Pick out the metal present in Vitamin B12விடை: கோபால்ட் / Cobalt
- கூற்று (A): கனிமப் பொருள்களைக் கடத்துவதில் நீராவிப்போக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. / Assertion (A): Transpiration plays an important role in the transport of minerals.<br />காரண...விடை: (A) சரி, ஆனால் (R) தவறு / (A) is true but (R) is false
- சைட்டோகுரோம் C-யில் உள்ள உலோகம் / The metal present in cytochrome C isவிடை: இரும்பு / Iron
- ABO இரத்த வகைகளைக் கண்டறிந்தவர் / ABO blood groups were discovered byவிடை: கார்ல் லாண்ட்ஸ்டீனர் /Karl Landsteiner
- புரதம் என்பது எத்தன்மை கொண்டது? / Protein is a substance which isவிடை: ஈரியல்புத் தன்மை கொண்டது / Amphoteric
- வீட்டின் பின்புறம் அமைக்கப்படும் காய்கறித் தோட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? / The vegetable garden maintained in the backyard of a house is known asவிடை: சமையலறைத் தோட்டம் /Kitchen Garden
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
