Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

வீரமாமுனிவர் (கான்ஸ்டன்டைன் பெஸ்கி) திருக்குறளை எந்த ஆண்டு இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார்? / In which year did Constanzo Beschi translate the Thirukkural into Latin?

சரியான விடை: (A) 1730
விளக்கம்: வீரமாமுனிவர் (கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி) 1730-ல் திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் பகுதிகளை இலத்தீனில் மொழிபெயர்த்தார். அவர் தேம்பாவணி என்ற காப்பியத்தையும் இயற்றினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 82. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கார்காலத் திருவிழாவான கார்த்திகை விளக்குத் திருவிழா பற்றிக் குறிப்பிடும் பதினெண்கீழ்க்கணக்கு நூல் / Which Pathinenkilkanakku book mentions the Karthigai festival of lights of the r...விடை: கார் நாற்பது / Kar Narpatu
  2. திருக்குறளுக்குக் கிடைக்கும் பழைய உரைகளுள் காலத்தால் முந்திய உரையை எழுதியவர் / The earliest available old commentary on the Thirukkural was written byவிடை: மணக்குடவர் / Manakkudavar
  3. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ‘ஐந்திணை அறுபது’ என்று அழைக்கப்படும் நூல் / Which Pathinenkilkanakku book is called ‘Aintinai Arupatu’?விடை: கைந்நிலை /Kainnilai
  4. களவழி நாற்பது தமிழ்நாட்டில் எந்த இடத்தில் நிகழ்ந்த போரைப் பற்றியது? / Kalavazhi Narpathu describes the war that took place atவிடை: கழுமலம் / Kazhumalam
  5. கணிமேதாவியார் எச்சமயத்தைச் சார்ந்தவர்? / To which religion did Kanimedhaviyar belong?விடை: சமணம் / Jainism
  6. எந்த நூலின் பாடல்கள் அனைத்தும் ‘ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்’ எனத் தொடங்குகின்றன? / In which book do all the verses begin with the phrase ‘Aarkali ulagaththu makkatku ellam’ (Fo...விடை: முதுமொழிக்காஞ்சி / Muthumozhikkanchi
  7. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் அற (நீதி) நூல்கள் எத்தனை? / How many books deal with morals in Pathinenkilkanakku?விடை: பதினொன்று / Eleven
  8. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் காலத்தால் (பருவத்தால்) பெயர் பெற்ற நூல் / Which Pathinenkilkanakku book is named after a season?விடை: கார் நாற்பது / Kar Narpatu
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions