வினா விடை · பொதுத் தமிழ்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் காலத்தால் (பருவத்தால்) பெயர் பெற்ற நூல் / Which Pathinenkilkanakku book is named after a season?
சரியான விடை: (B) கார் நாற்பது / Kar Narpatu
விளக்கம்: கார் என்பது மழைக்காலத்தைக் குறிப்பதால், கார்காலச் சூழலைப் பாடும் கார் நாற்பது காலத்தால் (பருவத்தால்) பெயர் பெற்ற நூல். இதில் நாற்பது பாடல்கள் உள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 82. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எந்த நூலின் பாடல்கள் அனைத்தும் ‘ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்’ எனத் தொடங்குகின்றன? / In which book do all the verses begin with the phrase ‘Aarkali ulagaththu makkatku ellam’ (Fo...விடை: முதுமொழிக்காஞ்சி / Muthumozhikkanchi
- வள்ளுவர் ‘ஊடல்’ எதனைப் போன்றது என்கிறார்? / According to Valluvar, ‘Oodal’ (lovers' quarrel) is likeவிடை: உப்பு / Salt
- களவழி நாற்பது தமிழ்நாட்டில் எந்த இடத்தில் நிகழ்ந்த போரைப் பற்றியது? / Kalavazhi Narpathu describes the war that took place atவிடை: கழுமலம் / Kazhumalam
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் மிகச் சிறியது / Which is the smallest book in Pathinenkilkanakku?விடை: முதுமொழிக்காஞ்சி / Muthumozhikkanchi
- திருக்குறளுக்குக் கிடைக்கும் பழைய உரைகளுள் காலத்தால் முந்திய உரையை எழுதியவர் / The earliest available old commentary on the Thirukkural was written byவிடை: மணக்குடவர் / Manakkudavar
- திருக்குறளில் எத்தனை இயல்கள் உள்ளன? / How many iyals are there in the Thirukkural?விடை: ஒன்பது / Nine
- வீரமாமுனிவர் (கான்ஸ்டன்டைன் பெஸ்கி) திருக்குறளை எந்த ஆண்டு இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார்? / In which year did Constanzo Beschi translate the Thirukkural into Latin?விடை: 1730
- பின்வரும் எந்த நூலின் பாடல்கள் 34 தலைப்புகளின் கீழ் அமைந்துள்ளன? / Which of the following books has its verses arranged under 34 titles?விடை: பழமொழி நானூறு / Pazhamozhi Nanuru
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
