வினா விடை · பொதுத் தமிழ்
“வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்” என்று விருந்தோம்பலைச் சிறப்பிக்கும் கீழ்க்கணக்கு நூல் எது?
சரியான விடை: (A) திரிகடுகம்
விளக்கம்: “வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்” என்ற வரி நல்லாதனார் இயற்றிய திரிகடுகத்தில் வருகிறது. திரிகடுகம் ஒவ்வொரு பாடலிலும் மூன்று கருத்துகளைக் கூறும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 101. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “பாரி பாரி என்று பல ஏத்தி” என்று பாடியவர் யார்?விடை: கபிலர்
- ‘கிட்டாதாயின் வெட்டென மற’ – யார் கூற்று?விடை: ஔவையார்
- இறைவனைப் பற்றிய இசைப்பாடல்களைக் கொண்ட சங்க நூல் எது?விடை: பரிபாடல்
- மூதுரை என்ற அற இலக்கியத்தின் வேறு பெயர் என்ன?விடை: வாக்குண்டாம்
- ‘புலவராற்றுப்படை’ எனப்படும் நூல் எது?விடை: திருமுருகாற்றுப்படை
- “ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ மாநிலத்தீர்” – இவ்வரிகள் இடம்பெறும் அற இலக்கியம் எது?விடை: நல்வழி
- ஆற்றுப்படை நூல்களுள் மிக அதிக அடிகளை உடையது எது?விடை: கூத்தராற்றுப்படை
- கீழ்க்கண்டவற்றில் சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெடு:விடை: கைந்நிலை – புல்லங்காடனார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
