Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“பாரி பாரி என்று பல ஏத்தி” என்று பாடியவர் யார்?

சரியான விடை: (A) கபிலர்
விளக்கம்: “பாரி பாரி என்று பல ஏத்தி ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்” என்று பாடியவர் கபிலர் (புறநானூறு 107). கபிலர் வள்ளல் பாரியின் உயிர்த்தோழர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 101. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இறைவனைப் பற்றிய இசைப்பாடல்களைக் கொண்ட சங்க நூல் எது?விடை: பரிபாடல்
  2. “வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்” என்று விருந்தோம்பலைச் சிறப்பிக்கும் கீழ்க்கணக்கு நூல் எது?விடை: திரிகடுகம்
  3. ‘புலவராற்றுப்படை’ எனப்படும் நூல் எது?விடை: திருமுருகாற்றுப்படை
  4. ‘கிட்டாதாயின் வெட்டென மற’ – யார் கூற்று?விடை: ஔவையார்
  5. ஆற்றுப்படை நூல்களுள் மிக அதிக அடிகளை உடையது எது?விடை: கூத்தராற்றுப்படை
  6. மூதுரை என்ற அற இலக்கியத்தின் வேறு பெயர் என்ன?விடை: வாக்குண்டாம்
  7. ‘படைப்புப் பல படைத்து’ என மக்கட்பேற்றின் சிறப்பை விளக்கும் புற இலக்கியம் எது?விடை: புறநானூறு
  8. “ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ மாநிலத்தீர்” – இவ்வரிகள் இடம்பெறும் அற இலக்கியம் எது?விடை: நல்வழி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions