Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

வெள்ளைத் துத்தம் என்று அழைக்கப்படுவது

சரியான விடை: (A) ஜிங்க் சல்பேட்
விளக்கம்: வெள்ளைத் துத்தம் (White vitriol) என்பது ஜிங்க் சல்பேட் (ZnSO4·7H2O) ஆகும். காப்பர் சல்பேட் நீலத் துத்தம் (Blue vitriol) என்றும், பெர்ரஸ் சல்பேட் பச்சைத் துத்தம் என்றும் அழைக்கப்படுகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அரிசியின் (நெல்) தாவரவியல் பெயர்விடை: ஒரைசா சட்டைவா
  2. தாவர வளர்ச்சியையும் தூண்டல்களுக்கான தாவரங்களின் துலங்கலையும் அளக்க ஜெகதீஷ் சந்திர போஸ் கண்டுபிடித்த கருவிவிடை: கிரெஸ்கோகிராஃப்
  3. தடுப்பூசி போன்ற உயிரித் தொழில்நுட்பப் பொருள்களை உறைய வைக்க ............... உறைவிப்பு அமைப்புகள் தேவைப்படுகின்றன / The freezing of biotechnology products like vaccines requires .......விடை: நைட்ரஜன் / Nitrogen
  4. தைராக்சின் ஹார்மோன் மனித உடலில் அதிக அளவில் சுரந்தால் ஏற்படும் குறைபாடுவிடை: எக்சாப்தால்மிக் காய்டர் (கிரேவ்ஸ் நோய்)
  5. 10 செ.மீ. குவியத் தொலைவு கொண்ட குவிலென்சிலிருந்து 25 செ.மீ. தொலைவில் ஒரு பொருள் வைக்கப்படுகிறது. பிம்பத்தின் தொலைவு / An object is placed 25 cm from a convex lens of focal length 1...விடை: 16.67 செ.மீ. / 16.67 cm
  6. இயல்பான கண்ணின் தெளிவுப் பார்வைக்கான மீச்சிறு தொலைவுவிடை: 25 செ.மீ.
  7. நீர்வழி வேளாண்மை (ஹைட்ரோபோனிக்ஸ்) வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது? / Hydroponics is otherwise called asவிடை: இவை அனைத்தும் / All the above
  8. கிரிக்கெட் மட்டை தயாரிக்கப் பயன்படும் மரம்விடை: வில்லோ மரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions