வினா விடை · அறிவியல்
இயல்பான கண்ணின் தெளிவுப் பார்வைக்கான மீச்சிறு தொலைவு
சரியான விடை: (A) 25 செ.மீ.
விளக்கம்: இயல்பான கண்ணின் தெளிவுப் பார்வையின் மீச்சிறு தொலைவு 25 செ.மீ. ஆகும்; இதைவிட அருகில் உள்ள பொருள்களைக் கண் தெளிவாகக் காண இயலாது. இயல்பான கண்ணின் சேய்மைப்புள்ளி முடிவிலி ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தைராக்சின் ஹார்மோன் மனித உடலில் அதிக அளவில் சுரந்தால் ஏற்படும் குறைபாடுவிடை: எக்சாப்தால்மிக் காய்டர் (கிரேவ்ஸ் நோய்)
- கிரிக்கெட் மட்டை தயாரிக்கப் பயன்படும் மரம்விடை: வில்லோ மரம்
- தாவர வளர்ச்சியையும் தூண்டல்களுக்கான தாவரங்களின் துலங்கலையும் அளக்க ஜெகதீஷ் சந்திர போஸ் கண்டுபிடித்த கருவிவிடை: கிரெஸ்கோகிராஃப்
- வினாடி ஊசலின் நீளம் ஏறத்தாழ எவ்வளவு?விடை: 100 செ.மீ.
- வெள்ளைத் துத்தம் என்று அழைக்கப்படுவதுவிடை: ஜிங்க் சல்பேட்
- பச்சை இலைகளின் பச்சையத்தில் (குளோரோபில்) காணப்படும் உலோகம்விடை: மக்னீசியம்
- அரிசியின் (நெல்) தாவரவியல் பெயர்விடை: ஒரைசா சட்டைவா
- அழுத்தத்தின் SI அலகு யாது?விடை: பாஸ்கல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
