வினா விடை · பொதுத் தமிழ்
வேர்ச்சொல்லைத் தெரிவு செய்யவும்:
“அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்” – இதில் ‘அஞ்சல்’ என்பதன் வேர்ச்சொல்
சரியான விடை: (B) அஞ்சு
விளக்கம்: அஞ்சுவது, அஞ்சாமை, அஞ்சல் ஆகிய சொற்கள் அனைத்தும் ‘அஞ்சு’ என்ற வேர்ச்சொல்லிலிருந்து தோன்றியவை. இக்குறள் திருக்குறளின் அறிவுடைமை அதிகாரத்தில் (428) இடம்பெறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்:
‘பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்’விடை: பொறையெனப்படுவது எது?
- பொருந்தா இணையைக் கண்டறியவும்விடை: இருளா – நடுத் திராவிட மொழி
- ‘போர்க்களம் பாடுதல்’ என்ற துறையைச் சார்ந்த பதினெண்கீழ்க்கணக்குப் புறநூல் எது?விடை: களவழி நாற்பது
- ‘ஆளவந்தார்’ எழுதிய நூலின் பெயர்விடை: கீதார்த்த சங்கிரகம்
- பொருத்துக:
(a) நம்மாழ்வார் – 1. திருப்பல்லாண்டு
(b) பெரியாழ்வார் – 2. பெருமாள் திருமொழி
(c) திருமங்கையாழ்வார் – 3. திருவாய்மொழி
(d) குலசேகராழ்வார் – 4. சிறிய தி...விடை: 3 1 4 2
- உரிச்சொற்றொடர் அல்லாததை எடுத்து எழுதவும்விடை: விரிசுடர்
- மரபுப் பிழையற்ற சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்விடை: ஆட்டிடையன்
- பொருந்தாச் சொல்லைக் கண்டறியவும்விடை: கயல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups