Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘போர்க்களம் பாடுதல்’ என்ற துறையைச் சார்ந்த பதினெண்கீழ்க்கணக்குப் புறநூல் எது?

சரியான விடை: (B) களவழி நாற்பது
விளக்கம்: களவழி நாற்பது போர்க்களத்தைப் பாடும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே புறநூல் ஆகும். இதனைப் பொய்கையார் சோழன் செங்கணானின் வெற்றியைப் போற்றிப் பாடினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பொருத்துக:
(a) நம்மாழ்வார் – 1. திருப்பல்லாண்டு
(b) பெரியாழ்வார் – 2. பெருமாள் திருமொழி
(c) திருமங்கையாழ்வார் – 3. திருவாய்மொழி
(d) குலசேகராழ்வார் – 4. சிறிய தி...விடை: 3 1 4 2
2. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்:
‘பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்’விடை: பொறையெனப்படுவது எது?
3. மரபுப் பிழையற்ற சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்விடை: ஆட்டிடையன்
4. வேர்ச்சொல்லைத் தெரிவு செய்யவும்:
“அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்” – இதில் ‘அஞ்சல்’ என்பதன் வேர்ச்சொல்விடை: அஞ்சு
5. பொருந்தா இணையைக் கண்டறியவும்விடை: இருளா – நடுத் திராவிட மொழி
6. ‘கருத்தாவாகு பெயர்’ அல்லாத சொற்றொடர்விடை: நான் சமையல் கற்றேன்
7. ‘ஆளவந்தார்’ எழுதிய நூலின் பெயர்விடை: கீதார்த்த சங்கிரகம்
8. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குகவிடை: கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions