Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“வெற்றிலை நட்டான்” என்பது எவ்வகை ஆகுபெயர்?

சரியான விடை: (C) சினையாகு பெயர்
விளக்கம்: ‘வெற்றிலை நட்டான்’ என்பதில் இலை என்னும் உறுப்பின் (சினை) பெயர் அந்த முழுக் கொடியைக் குறிப்பதால் இது சினையாகுபெயர். ஒன்றன் பெயர் அதனோடு தொடர்புடைய மற்றொன்றுக்கு ஆகி வருவது ஆகுபெயர் எனப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 56. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. “அறநெறியில் செல்லாத அரசனே! என் காற்சிலம்பு மாணிக்கப் பரல்களைக் கொண்டது” என்றவள் யார்?விடை: கண்ணகி
  2. “இளைஞர்கள்” என்பது எப்பால்?விடை: பலர்பால்
  3. திருக்குறளைப் போற்றிப் பாடும் நூல் எது?விடை: திருவள்ளுவமாலை
  4. ‘திருவள்ளுவமாலை’யைப் பாடிய புலவர்கள் எத்தனை பேர்?விடை: 53
  5. திருக்குறள் எத்தனை இயல்களைக் கொண்டது?விடை: 9 இயல்கள்
  6. ‘சீனிவாச காந்தி நிலையம்’ என்ற தொண்டு நிறுவனத்தை அமைத்தவர் யார்?விடை: அம்புஜத்தம்மாள்
  7. “விடுநனி கடிது” என்ற தொடர் இடம்பெற்றுள்ள நூல் எது?விடை: கம்பராமாயணம்
  8. “குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே” – இதில் ‘குழவி’ என்பதன் பொருள் யாது?விடை: குழந்தை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions