வினா விடை · பொதுத் தமிழ்
“குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே” – இதில் ‘குழவி’ என்பதன் பொருள் யாது?
சரியான விடை: (C) குழந்தை
விளக்கம்: ‘குழவி’ என்பது குழந்தையைக் குறிக்கும் பழந்தமிழ்ச் சொல். குழந்தை நோயின்றி வாழ்வது இனிமை தரும் என்பது இவ்வரியின் பொருள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 56. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘சீனிவாச காந்தி நிலையம்’ என்ற தொண்டு நிறுவனத்தை அமைத்தவர் யார்?விடை: அம்புஜத்தம்மாள்
- ‘இக்கால ஔவையார்’ என்று திரு.வி.க. யாரைப் பாராட்டினார்?விடை: அசலாம்பிகை அம்மையார்
- ‘திருவள்ளுவமாலை’யைப் பாடிய புலவர்கள் எத்தனை பேர்?விடை: 53
- தமிழில் தோன்றிய முதல் அகராதியாகக் கருதப்படுவது எது?விடை: சதுரகராதி
- “இளைஞர்கள்” என்பது எப்பால்?விடை: பலர்பால்
- ‘ஆழி’ என்பதன் பொருள் யாது?விடை: கடல்
- “வெற்றிலை நட்டான்” என்பது எவ்வகை ஆகுபெயர்?விடை: சினையாகு பெயர்
- “தென்னாட்டின் ஜான்சிராணி” என்று காந்தியடிகளால் அழைக்கப்பட்டவர் யார்?விடை: அஞ்சலையம்மாள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
